<?xml version="1.0" encoding="utf-8"?>
<resources>
    <string name="battery_missing_link_message">மேலும் அறிக</string>
    <string name="battery_tip_early_replacement_summary">உங்கள் பேட்டரி 375 சார்ஜ் சைக்கிள்களை அடைந்துவிட்டது. பேட்டரி அதிக சூடாக வாய்ப்புள்ளதால், உங்கள் பேட்டரி 400 சார்ஜ் சைக்கிள்களை அடையும்போது பேட்டரி திறனும் சார்ஜிங் செயல்திறனும் குறையும், இதனால் பேட்டரியை மாற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறது. உதவி விருப்பத்தேர்வுகள் உள்ளன, கூடுதல் தகவல்களுக்கு &lt;u&gt;g.co/pixel/6abattery&lt;/u&gt; எனும் பக்கத்தைப் பாருங்கள்.</string>
    <string name="battery_tip_replacement_summary">பேட்டரி அதிக சூடாக வாய்ப்புள்ளதால், பேட்டரி திறனும் சார்ஜிங் செயல்திறனும் குறையும், இதனால் பேட்டரியை மாற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறது. உதவி விருப்பத்தேர்வுகள் உள்ளன, கூடுதல் தகவல்களுக்கு &lt;u&gt;g.co/pixel/6abattery&lt;/u&gt; எனும் பக்கத்தைப் பாருங்கள்.</string>
    <string name="battery_tip_replacement_title">பேட்டரியை மாற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறது</string>
    <string name="charge_cycle_count">சார்ஜ் சைக்கிள் எண்ணிக்கை</string>
    <string name="charging_optimization_charge_label">%1$s - சார்ஜிங் ஆன நேரம் %2$s</string>
    <string name="charging_optimization_reach_limit_charge_label">%1$s - சார்ஜாகிவிட்டது</string>
    <string name="charging_optimization_reach_limit_remaining_time_label">சார்ஜாகிவிட்டது</string>
    <string name="charging_optimization_remaining_time_label">%1$sக்கு சார்ஜிங் நிறைவாகும்</string>
    <string name="emission_frequency_summary">அதிக உணர்திறன் கொண்ட கண்களுக்கு ஏற்ப பார்வை அனுபவத்தை மேம்படுத்த உமிழ்வு இடைவெளியைச் சரிசெய்யலாம்</string>
    <string name="emission_frequency_title">அதிக உணர்திறன் கொண்ட கண்களுக்கு ஏற்ப ஒளிர்வைச் சரிசெய்தல்</string>
    <string name="security_settings_fingerprint_v2_enroll_introduction_message_learn_more">"Pixel சாதனத்தின் ‘கைரேகை அன்லாக்’ அம்சம் குறித்து மேலும் அறிய &lt;a href='http://g.co/pixel/fingerprintunlock'&gt;g.co/pixel/fingerprintunlock&lt;/a&gt; என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள்."</string>
    <string name="touch_sensitivity_summary">ஸ்கிரீன் கார்டைப் பயன்படுத்தும்போது தொடுதல் உணர்திறனை அதிகரிக்கும் மற்றும் தொடுதலை மேம்படுத்தும்</string>
    <string name="touch_sensitivity_title">ஸ்கிரீன் கார்டுப் பயன்முறை</string>
</resources>
