<?xml version="1.0" encoding="utf-8"?>
<resources>
    <string name="fingerprint_acquired_imager_dirty_udfps">சென்சாருக்கு அருகிலுள்ள திரையைச் சுத்தம் செய்யுங்கள்</string>
    <string name="fingerprint_udfps_pre_enroll_runner_dialog_message">திரையைத் துடைத்து அதில் ஏதேனும் கோடுகள், அழுக்குகள் அல்லது கறைகள் இருந்தால் அகற்றுங்கள். இது கைரேகைப் படங்களைத் துல்லியமாகப் பதிவுசெய்ய உதவும்.</string>
    <string name="fingerprint_udfps_pre_enroll_runner_dialog_title">தொடர்வதற்கு முன்பு உங்கள் திரையைத் துடைக்கவும்</string>
    <string name="security_settings_fingerprint_v2_enroll_introduction_footer_message_6">"உங்களிடம் ஸ்கிரீன் கார்டு இருந்தால், உங்கள் கைரேகையை அமைப்பதற்கு முன்பே அதைப் பொருத்துங்கள். இதன்மூலம் சிறந்த செயல்பாட்டைப் பெறலாம்.

சிறந்த செயல்பாடுகளுக்கு, Made for Google சான்றளித்த ஸ்கிரீன் கார்டைப் பயன்படுத்துங்கள். உங்கள் கைரேகை மற்ற ஸ்கிரீன் கார்டுகளில் வேலை செய்யாமல் போகக்கூடும்."</string>
    <string name="security_settings_udfps_enroll_fingertip_title">விரலைச் சாய்த்து நுனியால் தொடுங்கள்</string>
    <string name="security_settings_udfps_enroll_left_edge_title">விரலைத் திருப்பி இடது ஓரத்தால் தொடுங்கள்</string>
    <string name="security_settings_udfps_enroll_right_edge_title">மீண்டும் திருப்பி வலது ஓரத்தால் தொடுங்கள்</string>
</resources>
